×

டெல்லியில் ராம்ஜெத் மலானி மறைவுக்கு திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் நேரில் துக்கம் விசாரிப்பு

டெல்லி: டெல்லியில் ராம்ஜெத் மலானி மறைவுக்கு திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் நேரில் துக்கம் விசாரித்தார். டெல்லியில் ராம்ஜெத் மலானி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் கூறினார்.

Tags : DMK ,Ramjet Malani ,Delhi Illangovan ,death , Delhi, Ramjet Malani, Hiram, DMK, DKS. Ilongovan, chatting and hearing
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு